தங்கப் பதக்கத்தை நோக்கி செல் - லவ்லினாவுக்கு மணல் சிற்பத்தில் பாராட்டு! - tokyo olympic 2020
ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியாவின் லவ்லினா, அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார். இந்நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, பத்மஸ்ரீ விருதுபெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன பட்நாயக், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.அதில், CONGRATS LOVLINA. GO FOR GOLD " என எழுதியுள்ளார்.