தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 14, 2019, 8:29 PM IST

ETV Bharat / videos

சாதனைக்கு வயது தடையல்ல - தன்னம்பிக்கை பாட்டி

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (73). இவர் மலேசியாவில் நடைபெற்ற முதியோருக்கான ஆசிய தடகளப் போட்டிகளில் ஒரு தங்கம், மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details