தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மகளிர் கால்பந்து போட்டியை காணத் திரண்ட 60 ஆயிரம் ரசிகர்கள்! - highest attendance at a women's club football match

By

Published : Mar 21, 2019, 12:00 AM IST

பார்சிலோனா - அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. மகளிர் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு இதுவரை இந்த அளவிலான வரவேற்பு இருந்ததில்லை. இப்போட்டியைக் காண 60 ஆயிரத்து 739 பேர் மைதானத்திற்கு வந்தனர். எனவே இது உலக சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 48 ஆயிரத்து 121 பேர் வந்ததே சாதனையாக இருந்தது. அதிகபடியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அமெரிக்கா-ஜப்பான் இடையேயான போட்டிட்யைக் காண 80 ஆயிரத்து 203 பேர் வந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details