மற்ற விளையாட்டு வீரர்களை விட நான் அதிர்ஷ்டசாலி - பி.வி.சிந்து நெகிழ்ச்சி - OLYMPIC MEDALIST P V SINDHU
சிறுவயதில் இருந்தே என் தந்தை என்னை ஊக்குவித்து வந்தார், மற்ற விளையாட்டு வீரர்களை விட நான் சிறிது அதிர்ஷ்டசாலி என்றே கூறுவேன். எனக்கு அமைந்ததைப்போல் வேறு யாருக்கும் இதுபோன்ற வாய்ப்புகளும் உறவுகளும் அமையாது.