ஹாக்கி அணியை தொலைபேசியில் வாழ்த்திய நவீன் பட்நாயக் - நவீன் பட்நாயக் ஹாக்கி அணி
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஓடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தொலைபேசி வாயிலாக ஹாக்கி அணி வீரர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.