தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

#RugbyWorldCup: போய் வீட்டில பெரியவங்க இருந்தா கூடிட்டி வா போ... கனடாவை பந்தாடிய இத்தாலி! - ரக்பி உலகக்கோப்பை

By

Published : Sep 26, 2019, 11:16 PM IST

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை ரக்பி தொடரின் குரூப் பி பிரிவுப் போட்டியில் இத்தாலி அணி 48-7 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details