லாக்ஸ் ஓபன் 2021: நிக்லஸ் மாட்சன், ஜெமி ஆண்டர்சன் வெற்றி! - ஸ்லோப்ஸ்டைல்
லாக்ஸ் ஓபன் 2021 ஸ்கேட்டிங் போட்டியில் ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுவருகிறது. இதன் ஸ்லோப் ஸ்டைல் (Slope style) பிரிவில் ஸ்வீடன் நாட்டின் நிக்லஸ் மாட்சன், அமெரிக்காவின் ஜேமி ஆண்டர்சன் ஆகியோர் வெற்றிபெற்று அசத்தினர். மேலும் இப்போட்டியின்போது வீரர்கள் அந்தரத்தில் ஸ்கேட்டிங் செய்தபடி நிகழ்த்திய சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.