ஆஷ்லேவிற்கு அதிர்ச்சியளித்த பிரான்ஸ் வீராங்கனை மெலடனோவிக் - காணொலி - உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி
உலக டென்னிஸ் வரலாற்றில் மதிப்பு மிக்க டென்னிஸ் தொடரன ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடர். இத்தொடரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டியை 2-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரான்சின் மெலடனோவிக் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.
TAGGED:
Melatonovic shocked Ashley