ஐஸ் ஹாக்கி: சிகாகோ த்ரில் வெற்றி! - சிகாகோ பிளாக்ஹாக்ஸ்
அமெரிக்காவில் பிரபலமான என்.ஹெச்.எல் ஐஸ் ஹாக்கி போட்டியில் சிகாகோ பிளாக்ஹாக்ஸ் அணி 5-4 என்ற கோல் கணக்கில் டொரன்டோ மாப்பிள் லீப்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், சிகாகோ அணி இந்த சீசனில் விளையாடிய 17 போட்டிகளில் ஆறு வெற்றி, ஏழு தோல்வி, நான்கு டிரா என 16 புள்ளிகளுடன் மத்திய டிவிஷன் பிரிவில் ஆறாவது இடத்தில் உள்ளது.