மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸி.யை வீழ்த்திய இந்தியா ஹைலைட்ஸ்! - மகளிர் டி20 உலகக் கோப்பை
சிட்னி: மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பூனம் யாதவின் அபாரமான சுழற்பந்து வீச்சினால் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அந்த போட்டியின் ஹைலைட்ஸ் இதோ.