கோல்கீப்பருக்கு இப்படி ஒரு சோதனையா? - Funniest video in Football
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் கிளப் போட்டி ஒன்றில், எஃப்சி டிவென்டே (FC Twente) கோல்கீப்பர் ஜோயல் ட்ரூமெல் பந்தை பாஸ் செய்ய முயற்சித்து, அது எதிரே இருந்த ஃபெயெனோர்ட் வீரர் சாம் லார்சனின் காலில் பட்டு பந்து கோலுக்கு சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.