காலிறுதிக்கு முன்னேறிய கனடாவின் நட்சத்திர வீரர்! - பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ்
ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கனடா டெனிஸ் ஷபோவாலோ 6-2, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.