தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மரடோனா ஸ்டைலில் கோல் அடித்த 21 வயது வீரர்! - வீடியோ - மரடோனா

By

Published : Aug 15, 2019, 11:48 PM IST

கொலம்பியா: 21 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில், நார்டே டி சான்டான்டர் அணிக்காக இளம் வீரர் ஆண்டர்சன், ஐந்து வீரர்களையும், கோல்கீப்பரையும் கடந்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா ஸ்டைலில் கோல் அடித்து அசத்தினார். மரடோனாவை போல், இவர் கோல் அடித்த இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details