தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2019, 3:23 PM IST

ETV Bharat / videos

பவர்போட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று அசத்தினார் ஆண்டர்சன் - காணொலி!

அபுதாபி: இந்தாண்டுகான உலக பவர்போட் சாம்பியன்ஷிப் படகு போட்டியின் கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் ஷார்ஜியா பிரிவில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஜோனஸ் ஆண்டர்சன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இவர் இந்தாண்டிம் மட்டும் இரண்டு சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details