அடிலெய்டு ஃபைனல்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்வியாடெக்! - ஈகா ஸ்வியாடெக்
அடிலெய்டு இன்டர்நேஷ்னல் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சுவிச்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.