'சாமானிய மனிதனும் சாதனையாளன் ஆகலாம்' அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள பாடிபில்டிங் பாஸ்கரன் நேர்காணல்! - அர்ஜுனா விருது
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் பெரும்பாலான வீரர் வீராங்கனைகள் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும் என்கிறார் இந்தாண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பாடி பில்டர் பாஸ்கரன். இவர் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டி...