சர்வதேச திரைப்பட விழா 'ஈடிவி பாரத்' ஊடகத்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது - ஈடிவி பாரத் ஊடகத்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 26ஆவது கேரள சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் 'ஈடிவி பாரத்' ஊடகத்தின் சிறப்பான செய்தி சேகரிப்பை பாராட்டும் வகையில் 'ஸ்பெஷல் ஜூரி' விருது வழங்கப்பட்டது. இதனை 'ஈடிவி பாரத்' செய்தியாளர் பினோய் கிருஷ்ணன் நேற்று(மார்ச் 25) பெற்றுக்கொண்டார். ஈடிவி பாரத் ஊடகம் திரையிடப்பட்ட படங்கள் குறித்து வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துதல், பார்வையாளர்களின் கருத்துகளை பதிவுசெய்தல் உள்ளிட்டவைகளில் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST