திருச்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பிவைப்பு - Sixteen items including sanitizer mask were dispatched to polling stations today
வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவோர், வாக்களிக்க வரும் பொதுமக்களின் நலன்கருதி அவர்களுக்கு கரோனா முன்னேற்பாடுகள் செய்யும்பொருட்டு சானிடைசர், முகக் கவசம் உள்ளடங்கிய 16 பொருள்கள் இன்று (பிப்ரவரி 15) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்கள் அமையவுள்ள இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST