வீடியோ: சிவகங்கை வெள்ளாளங்கருப்பர் ஜல்லிக்கட்டு - jallikattu in sivagangai
சிவகங்கை மாவட்டம் வெள்ளாளங்கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 1,000 காளைகளை பிடிக்க நூறு மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். 53 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் போட்டியை கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST