உக்ரைனிலிருந்து வெளியேறுவதில் சிக்கல்: சிவகங்கை மாணவர் காணொலி வெளியீடு - உக்ரைனில் வெளியேறுவதில் சிக்கல்
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சிவகங்கை மாணவர் பாலமுருகன் அங்கிருந்து வெளியேறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து விளக்கி காணொலி வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST