தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நான் வணங்கும் முருகன் நம்மை கரோனாவிலிருந்து காப்பாற்றுவார் - யோகிபாபு - யோகிபாபுவின் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு வீடியோ

By

Published : Mar 28, 2020, 6:54 PM IST

கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் கட்டாயம் பின்பற்றி தொற்று நோயிலிருந்து தப்பிப்போம். நான் வணங்கும் முருகனும் நம்மை கைவிடமாட்டார் என யோகிபாபு கூறும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details