கோலி இல்லாமல் குழந்தையுடன் திருமண நாள்கொண்டாடிய அனுஷ்கா! - விருஷ்கா திருமணநாள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதி இன்று (டிசம்பர் 11) தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். இதனையடுத்து அனுஷ்கா ஷர்மா தனது சமூகவலைதளப்பக்கத்தில், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு, "மூன்று ஆண்டுகளாக நாங்கள் இருவரும், விரைவில் மூன்று பேராக நாங்கள்" என பதிவிட்டுள்ளார்.