தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மாலத்தீவுக்கு பறந்த டைகர் ஷ்ரோப், திஷா படானி - bollywood celesb maldives vacation

By

Published : Apr 19, 2021, 12:44 PM IST

டைகர் ஷ்ரோப்பும் அவரது கேர்ள் ப்ரெண்ட் என கூறப்படும் திஷாவும் மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டனர். கோடை விடுமுறைக்கு அவர்கள் மாலத்தீவு புறப்பட்டுச் சென்றுள்ளனர். பாலிவுட் வட்டாரங்களில் தற்போது பரவலாக பேசப்படும் ஜோடி இவர்கள்தான்.

ABOUT THE AUTHOR

...view details