ஏழை, எளியவர்களை தேடிச் சென்று உதவும் சோனு சூட்! - நடிகர் சோனு சூட் உதவி
நடிகர் சோனு சூட் சமீப காலத்தில் எளிய மக்களின் நாயகனாகவே வலம்வருகிறார். கரோனா ஊரடங்கு காலத்தில் உதவி வேண்டி காத்திருப்பவர்களுக்கு தேடிச் சென்று, எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் உதவிபுரிந்து வருகிறார்.