கண்ணீருடன் குழந்தையை பிரிந்து சென்ற மஹி விஜ் - மஹி விஜ்
நடிகை மஹி விஜ் தனது குழந்தை தாராவுக்கு விமான நிலையத்தில் கண்ணீருடன் குட்பை சொல்கிறார். ஷூட்டிங்குக்காக வெளியே செல்லும் மஹியை விமான நிலையத்தில் விடுவதற்கு அவரது கணவர் ஜே பனுஷாலி மற்றும் குழந்தை தாரா உடன் வந்தனர். மஹி கிளம்புவதைப் பார்த்ததும், தாரா அழத் தொடங்கிறாள். அதைப் பார்த்து மஹியும் கண்கலங்கியபடி தாராவுக்கு குட்பை சொல்கிறார்.