மீன்களுக்கு போட்டியாக ஆழ்கடலில் நீச்சல் அடிக்கும் கியாரா - வைரலாகும் வீடியோ - ஆழ்கடலில் நீச்சல் அடிக்கும் கியாரா
மும்பை: பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தனது இன்ஸ்டாகிராமில் கடல் தேவதை போன்று நியான் பச்சை கலர் பிகினி உடை அணிந்து ஆழ்கடலில் மீன்களுக்கு இணையாக நீச்சல் அடிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரின் முதுகில் மீன்கள் உரசி செல்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.