சைக்கிள் ஓட்டும் ஜான்வி கபூர்! - ஜான்விகபூரின் படங்கள்
மும்பை: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மும்பையில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், நடிகை ஜான்வி கபூர் அவரது சகோதரி குஷி கபூர் இருவரும் தங்களது வீட்டின் அருகே சைக்கிள் ஓட்டும் வீடியோ, தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.