மாலத்தீவில் இருந்து மும்பை திரும்பிய ஜான்வி கபூர் - janhvi kapoor latest news
ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் மாலத்தீவுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது அவர் மும்பை திரும்பியுள்ள புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது.