தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்.. - Samantha play with pet

By

Published : Jul 15, 2021, 10:39 PM IST

நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியுடன் சேர்ந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details