தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'வன்முறையை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' - ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு

By

Published : Feb 27, 2020, 11:29 AM IST

Updated : Feb 27, 2020, 12:10 PM IST

டெல்லியில் நடைபெற்ற வன்முறையை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுபோன்று வன்முறை ஏற்படாமல் இருக்க அரசு இரும்புக்கரம் கொண்டு செயல்பட வேண்டும் என்று சென்னை போயஸ்கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
Last Updated : Feb 27, 2020, 12:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details