’நம்மைச் சிரிக்க வைத்தவர் இல்லை என்பது வேதனையளிக்கிறது’- விஜய் வசந்த் - விவேக் மறைவு
விவேக் மறைவையொட்டி நடிகரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான விஜய் வசந்த், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், “நம்மைச் சிரிக்க வைத்தவர் இல்லை என்பது வேதனையளிக்கிறது”எனத் தெரிவித்தார்.