இயக்குநர் ஜனநாதனுக்காக ஊதியமின்றி நடித்த விஜய் சேதுபதி - latest cinema news
'லாபம்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஊதியமின்றி நடித்துள்ளதாகச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவு தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறிய விஜய் சேதுபதி கண் கலங்கினார்.