’என்னை வைத்து படம் இயக்க முடிவு செய்திருந்தார்’- விவேக் குறித்து விஜய் ஆண்டனி - vivek died
விவேக்கின் மறைவு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். விவேக், தன்னை வைத்து படம் இயக்க முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போனது வருத்தமளிப்பதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.