‘நடிகை ஆகவில்லை என்றால் இந்த வேலைக்குதான் சென்றிருப்பேன்’ - 'வாழ்க விவசாயி' வசுந்தரா - வாழ்க விவசாயி நடிகை
விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையமாக வைத்து இயக்குநர் பொன்னி மோகன் இயக்கி வரும் படம் 'வாழ்க விவசாயி'. இப்படத்தில் நடிகர் அப்புக்குட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை வசுந்தரா நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து வசுந்தரா ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.