நான்கு இல்ல... 40 திருமணம் செய்வேன் - இது வனிதா ஸ்டைல்..! - latest kollywood news
'பிக்கப்' Drop படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூலை 23) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வனிதாவிடம் அவரது வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வனிதா, "நான் நான்கு இல்ல... 40 திருமணம் கூடச் செய்வேன். அது என் உரிமை" எனப் பதிலளித்துள்ளார்.
Last Updated : Aug 19, 2021, 9:50 PM IST