எஸ்.பி.பி உடல் நல்லடக்க நிகழ்வுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பேட்டி! - எஸ்பிபி
இந்திய திரைத்துறையின் முன்னணிப் பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று (செப்டம்பர் 25) நண்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவரின் இறுதிச்சடங்குகள் இன்று (செப். 26) 11 மணியளவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடக செய்தியாளர் வைத்தீஸ்வரன் நடத்திய சிறு நேர்காணல் இதோ...