மீண்டும் திறக்கப்பட்ட 'தி மேக்கிங் ஆஃப் ஹாரி பாட்டரின் வீடு' - தி மேக்கிங் ஆஃப் ஹாரி பாட்டர்
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றுகாரணமாக லண்டனில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த 'தி மேக்கிங் ஆஃப் ஹாரி பாட்டரின் வீடு' தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. லண்டன் லீவ்ஸ்டனில் வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக, ஹாரி பாட்டர் படம் உருவான ஸ்டூடியோவை சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது.