தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

'பெட்ரோமாக்ஸ்' தமன்னாவின் பேய் படத்தில் இதுவும் ஒன்னு! - பெட்ரோமாக்ஸ் தமன்னா

By

Published : Oct 11, 2019, 9:55 PM IST

டாப்சி நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கான 'பெட்ரோமாக்ஸ்' படத்தில் தமன்னா நடித்துள்ளார். இப்படத்தை 'அதே கண்கள்' திரைப்படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.இதனை ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இதில், யோகி பாபு, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்து இதோ

ABOUT THE AUTHOR

...view details