தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ட்விட்டரில் மாஸ் காட்டிய சூர்யா - சூர்யா ட்விட்டர் கணக்கு

By

Published : Aug 24, 2021, 2:20 PM IST

நடிகர் சூர்யாவை ட்விட்டரில் ஏழு மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர். இதன்மூலம் தென்னிந்திய நடிகர்களில் குறைந்த ஆண்டுகளில் அதிக ஃபாலோயர்களைப் பெற்றவர் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார். மேலும் ட்விட்டரில் தனுஷ் 10 மில்லியன் ஃபாலோயர்களும், சூர்யா 7 மில்லியன் ஃபாலோயர்களும் வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details