'இருட்டு' என்னோட சொந்த சரக்குதான் - இயக்குநர் வி.இசட்.துரை - Iruttu Movie team shares the production experience
சுந்தர் சி, இயக்குநர் வி.இசட்.துரை கூட்டணியில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 'இருட்டு'. இந்தப்படம் பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களை சுந்தர் சி, இயக்குநர் துரை, நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்துள்ளனர். அதன் முழு காணொலி இதோ...