வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள் என்னையும் வாழ வைக்க வேண்டும் - ஸ்ரீ ரெட்டி - அரசியலுக்கு வரும் ஸ்ரீ ரெட்டி
உதயநிதியுடன் தன் பெயரை இணைந்து சமூக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்களுக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி விரைவில் அரசியலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன்னையும் வாழ வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.