டாக்டருக்கு கிடைத்த வெற்றி - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டாக்டர் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.