கரோனா விழிப்புணர்வுப் பாடலை வெளியிட்ட வேல்முருகன் - latest cinema news
'சுப்ரமணியபுரம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மதுர குலுங்க' பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், பாடகர் வேல்முருகன். இதனையடுத்து திரைப்படங்களிலும், நாட்டுப்புற மேடைகளிலும் இவர் பாடல் பாடி வருகிறார். இந்நிலையில் கரோனா நோய் குறித்து ஒரு விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளார்.