வெந்து தணிந்தது காடு போஸ்டர் வெளியீடு - simbu movie updates
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. சிம்புவின் 47ஆவது படமான இதை ஐசரி கணேஷ் தயாரித்துவருகிறார். இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.