சமூகத்துக்கு தேவையான படம் 'வால்டர்' - பொதுமக்கள் கருத்து - வால்டர் பொதுமக்கள் கருத்து
இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ், சமுத்திரக்கனி, நட்டி நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் 'வால்டர்'. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம், சமூக பிரச்னைகள் திரைக்கதை மூலம் மக்களிடம் கொண்டு செல்லும் படமாக வெளி வந்திருக்கும் இந்தப் படம் குறித்து மக்கள் கருத்து.