காளைக்கும் கொம்பு உண்டு....மானுக்கும் கொம்பு உண்டு...'சீறு' குடும்ப படம் - பொதுமக்களின் கருத்து - சீறு படம் குறித்து பொதுமக்களின் கருத்து
இயக்குநர் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் சீறு. நடிகை ரியா சுமன், நவ்தீப் மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து பொதுமக்களின் கருத்து இதோ...