’சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் அன்புத் தம்பி விவேக்’ - சத்யராஜ் இரங்கல் வீடியோ - சத்யராஜ் விவேக் வீடியோ
நெஞ்சுவலி காரணமாகச் சென்னை, வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சத்யராஜ் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.