சல்மான் '54' - பிறந்தநாள் விழாவில் பாலிவுட் பிரபலங்கள்! - சல்மான் '54'
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது 54ஆவது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஷாருக்கான், சோனாக்ஷி சின்ஹா, கிச்சா சுதீப், சல்மான் கான் சகோதரர் அர்பாஸ் கான், கத்ரீனா கைஃப், தபு, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.