எல்லா வசதியிருந்தும் ஏன் வெளியே செல்கிறீர்கள்- ரித்விகா - ரித்விகா
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் அதை மதிக்காமல் வீட்டைவிட்டு வெளியே செல்கின்றனர். இந்நிலையில் நடிகை ரித்விகா, அனைவரும் ஏன் வீட்டில் இருக்க மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார்.