‘மீண்டு வா சுஜித்... உன் வருகைக்காக தமிழ்நாடு காத்திருக்கிறது’ - ஆர்வி உதயகுமார் - child bore well rescue operations
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீண்டு வரவேண்டும் என இயக்குநர் ஆர்வி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.
Last Updated : Oct 28, 2019, 7:55 AM IST